Month: November 2024

நியோ மேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!

மதுரை: நியோ மேக்ஸ் நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.…

பிராட்வே பஸ் நிலையம் தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்ற முடிவு! மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரத்துக்கு மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையின் மிக பழமையான…

ஈரான் : ஹிஜாப் அணியாத மாணவியை பாதுகாப்பு படையினர் தாக்கியதை அடுத்து உள்ளாடையுடன் போராட்டம்… வீடியோ

ஹிஜாப்பை சரியாக அணியாததால் பாதுகாப்பு படையினர் தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மாணவி போராட்டத்தில் இறங்கினார். டெஹ்ரானில் உள்ள ஆசாத் பலகலைக்கழகத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்…

சென்னையில் பயங்கரம்: வீட்டில் வேலை செய்து வந்த 16வயது சிறுமியை கொடூரமாக அடித்து கொன்ற வீட்டின் உரிமையாளர்கள்…

சென்னை: வீட்டில் வேலை செய்து வந்த 16வயது சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்து, அடித்து கொன்ற வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த சிறுமியின் உடலின்…

சமூக நலன் மற்றும் பெண்கள் துறையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடுஅரசு அறிவிப்பு…

சென்னை: சமூக நலன் மற்றும் பெண்கள் துறையில் காலியாக உள்ள பணியிங்களுக்கு பணி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வேலைகளுக்கு ஒரு வருட தொகுப்பூதிய அடிப்படையில் மாதம்…

சென்னை திரும்பிய பயணிகளால் நெரிசலில் சிக்கியது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வாகன நெரிசலில் ஜிஎஸ்டி சாலை..

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடுமையான நெரிசலில்…

விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்! தவெக தொண்டர்களுக்க விஜய் அனுமதி

சென்னை: விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள். கொள்கை கூமுட்டை என பேசுபவர்களை கண்டுக்காதீங்க என தவெக நிர்வாகிகளுக்கு கட்சி தலைவர் விஜய் அனுமதி வழங்கி உள்ளார். மேலும்…

தமிழக முன்னாள் தலைமை செயலர் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

விஜய் விரைவில் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறாரா?

சென்னை நடிகரும் தவெக தலைவருமான் விஜய் விரைவில் தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்த தமிழக…