Month: November 2024

மாமல்லபுரம் அருகே சூறைக்காற்று… இருளில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடலோர மாவட்ட…

சென்னைக்கு விடப்பட்ட கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றது

சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.…

மகாராஷ்டிரா : முதல்வர் பதவி யாருக்கு ? சிக்கல் நீடித்து வரும் நிலையில் டிச. 5 பதவியேற்பு என பாஜக அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது…

லண்டன் : நூற்றாண்டுகளாக இயங்கி வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் மூடப்பட்டது

லண்டன் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் ஆகியவை மூடப்படுவதாக லண்டன் மாநகராட்சி அறிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்கும்…

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது… அடுத்த 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்… படிப்படியாக மழை குறையும்…

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 –…

ஃபெஞ்சல் புயல் : 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4…

இந்துமத தலைவர் கைது செய்த வங்கதேசம் : ஷேக் ஹசீனா. கண்டனம்

டாக்கா இந்து மதத்தலைவரை கைது செய்த வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார், வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர்…

நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்  ; அமைச்சர் அறிவிப்பு

சென்னை நாளை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும்…

ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்

சென்னை சென்னை பிராட்வேயில் ஏ டி எம் இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார், வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகச்…

புதுச்சேரி அரசு புயல் குறித்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம்

புதுச்சேரி புதுச்சேரி அரசு பெஞ்சல் புயலுக்கான எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. . நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி…