Month: September 2024

சென்னையில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் : நாளை டிக்கட் விற்பனை

சென்னை சென்னை சேப்பாக்கத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் இந்தியா வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்கப்பட உள்ளது. இந்தியாவில் வங்கதேச…

மத்திய அரசு தெலுங்கானா, ஆந்திராவுக்கு ரூ. 3448 கோடி வெள்ள நிவாரண நிதி

டெல்லி மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெல்ங்கானா மற்றும் ஆந்திராவுக்கு ரூ. 3448 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சமீபத்தில் பெய்த பலத்த…

தொடர்ந்து 175 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 175 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பாஜக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றது

டெல்லி பாஜக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சமீபத்தில் மாநிலங்களவையில்பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 6 நியமன உறுப்பினர்களை நியமித்துள்ளது. எனவே இவர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை…

உயர்நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள 62000 வழக்குகள்

டெல்லி உயர்நீதிமன்றங்களில் கடந்த 30 ஆண்டுகளில் 62000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீண்ட…

பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

சென்னை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை சென்னை அசோக்…

அரசு விழாவில் ஆன்மீக பாடலா ? : அமைச்சர் மூர்த்தி விளக்கம்

மதுரை மதுரையில் புத்தக திருவிழாவி பக்தி பாட ஒலிபரப்பியது குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று பத்திரப்பதிவுத்துறை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 ஆம்…

பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா

பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி.…

அமைச்சர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம்….!

மதுரை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம் ஆடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிமேல் புத்தக கண்காட்சிக்கும் அரசு…