Month: August 2024

தொடர்ந்து 144 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 144 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு

டெல்லி ஒலிம்பிக் இறுதி போட்டிக்குள் நுழைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாம் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். பாரிசில் நடைபெறும் 33வது…

மத்திய அரசு தமிழக சாலை திட்டங்களுக்கு ரூ. 5000 கோடி ஒதுக்க தயார் : அமைச்சர் அறிவிப்பு

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 5000 கோடி ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவை கேள்வி…

அமலாக்கத்துறையின் விசாரணை தரத்தை விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை தனது விசாரணை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத…

வரும் 14 ஆம் தேதி மத்திய அரசை எதிர்த்து மதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. நேற்று மதிமுக பொதுச் செயலாளர்…

இன்று அதிகாலை சென்னையில் லேசான மழை

சென்னை இன்று அதிகாலை சென்னை நகரில் லேசான மழை பெய்துள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம், அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு அபிமுகேஸ்வரர் ஆலயம். இது ஒரு நோய் தீர்க்கும் தலம் ஏனெனில் இங்கு நெல்லி மரமே தல விருட்சம் நெல்லிக்காய்க்கு பல நோய்களை…

இங்கிலாந்து கலவரம் : வலதுசாரிகளின் வன்முறை தொடர்வதை அடுத்து எம்.பி.க்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தல்…

இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த வாரம் 3 சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. சிறுமிகளை கொலை செய்த நபர்…

ஒலிம்பிக் கமிட்டி கோகோ கோலாவுடனான தனது உறவுகளைத் துண்டிக்க வேண்டும்… சுகாதார நிபுணர்கள் கருத்து…

தொற்றுநோயைத் தூண்டும் மோசமான ஆரோக்கியமற்ற தயாரிப்புகளை ஸ்பான்சர்ஷிப் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் கோகோ கோலா நிறுவனத்துடனான உறவை ஒலிம்பிக் கமிட்டி துண்டிக்க…

முதுநிலை நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்ததாக பரபரப்பு… ரூ. 70,000க்கு கேள்வித்தாள் விற்பனையாவதாக தகவல்…

ஆகஸ்ட் 11ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் NEET PG 2024 தேர்வு நடைபெற உள்ளது தேர்வுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான…