Month: August 2024

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி… தமிழக அரசுடன் டாடா நிறுவனம் கைகோர்க்கிறது…

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு 3000 அறைகள் கொண்ட மெகா தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. காஞ்சிபுரம்…

மேற்கு வங்க முதல்வருக்கு மிரட்டல் : மாணவர் கைது

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 9-ந்தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில்…

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லப் பெரியாறு அணை குறித்த பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

வாடகை கொடுக்காமல் ஏமாற்றிய இசையமைப்பாளர் : காவல்துறை விசாரணை

சென்னை சென்னை காவல்துறை வீட்டு வாடகை கொடுக்காத விவகாரத்தில் பிரபல இசையமைப்பாளரிடம் விசாரணையை தொடங்க உள்ளது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக்…

ஆற்காடு சுரேஷ் மனைவி ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது

சென்னை தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பை சேர்ந்த…

இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு…

ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு

பெங்களுரு கர்நாடக ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…

வரும் 23 ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

தென்காசி வரும் 23 ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. . வரும் 23 ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கு…

மத்திய ரயில்வே அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை மத்திய ரயில்வே அமைச்சருக்கு தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இன்று மத்திய ரயில்வே அமைச்ச்சர் அஸ்வினி…

தமிழ்நாட்டில் தயாராகும் கிச்சன் கெஜட்ஸ்… உலகச் சந்தையில் வெளிநாட்டு தாயாரிப்புகளுக்கு இணையாக மாஸாக வலம் வருகிறது…

உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது. ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர்,…