234 கி.மீ. வேகத்தில் சென்ற ஆடி கார்… ரசிகர்களை அள்ளிய நடிகர் அஜித்தின் ஸ்பீடு… வைரல் வீடியோ…
நடிகர் அஜித் 234 கி.மீ. வேகத்தில் கார் ஒட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதைத்…