தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு பாராட்டு
சென்னை: தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோள் என்பதை நிரூபித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழ்நாடு அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது. என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம்…