Month: July 2024

போதை மருந்து வைத்திருந்த மூவர் கிளாம்பாக்க்ம் பேருந்து நிலையத்தில் கைது

சென்னை போதைப் பொருள் வைத்திருந்த மூவர் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,…

காஞ்சிபுரம் மேயரின் பதவி தப்பியது எப்படி : முழு விவரம்

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது உறுப்பினர் யாரும் வராததால் அவருடைய பதவி தப்பி உள்ளது. திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ்…

சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனை எதிர்க்கும் அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட்…

உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை : அமைச்சர்

மதுரை மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என தமிழக அமைச்சர் மூர்த்தி கூறி உள்ளார். இன்று மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை…

அபிமன்யுவுக்கு சக்கர வியூகம் – இந்திய மக்களுக்கு தாமரை வியூகம் : ராகுல் காந்தி

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்திய மக்கள் தாமரை வியூகத்தில் சிக்கி உள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 22-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதாம்! சட்ட அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில்,…

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி: ஆம்ஆத்மி அரசின் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்…

2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை குமரி மாவட்ட திருநங்கைக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை சந்தியா தேவி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது…

19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் – 391 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி மதிப்பிலான 391 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…