சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்… பதற்றம்..
சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படடப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 8 பேர் காவல்நிலையத்தில்…