Month: June 2024

சேலம் அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

சேலம்: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் திகிலில் காணப்படுகின்றனர். இந்த நிலையில், சேலம் ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோயிலில்…

தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ…

64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை! இந்திய தேர்தல்ஆணையர் பெருமிதம்…

டெல்லி: 18வது மக்களவைக்கான தேர்தலில் அதிக அளவில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி சாதனை செய்துள்ளது. வாக்குப்பதிவில் வரலாறு காணாத அளவில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் இல்லாத…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: தெலுங்கானா எம்எல்சி கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு!

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கான மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், தெலுங்கானா மாநில எம்எல்சியுமான கவிதாவின் காவல் ஜூலை…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான அட்டவனையை வெளியிட்டது தேர்வுத்துறை…

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான அட்டவனையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 24ந்தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத…

பொதுமக்களே உஷார்: புளூடூத் ஹெட்போன் வெடித்து மதுரை நபரின் காது கிளிந்த பயங்கரம் – ஹெட்போன், இயர்பாட்ஸ்-ல் என்ன பாதிப்பு? விவரம்…

மதுரை: மதுரை அருகே புளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு பாட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரின் கெட்போன் வெடித்து அவரது காது கிளிந்து செவிடானது. இதையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவ…

தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு: சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது…

சென்னை: தனது அலவலகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்தகொண்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்ற…

101வது பிறந்தநாள்: டெல்லி திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதி படத்துக்கு ராகுல்காந்தி மரியாதை… வீடியோ

டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வ ர்மறைந்த கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…

கருணாநிதி 101வது பிறந்தநாள்: டெல்லி திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி மரியாதை… வீடியோ

டெல்லி: கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்…