Month: June 2024

என் உயரம் எனக்கு தெரியும்: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் பதவி குறித்து கூறிய ஸ்டாலின் எனது உயரம் எனக்கு தெரியும் என்று கூறியதுடன், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை…

பாஜக-வை கரைசேர்த்த நிதீஷ் குமார்… தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்குமா ?

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தி பாஜக-வுக்கு கிலியை ஏற்படுத்தியவர் நிதீஷ் குமார். பின்னர் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தலைவரான…

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள்…

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகின்றன. 18வது…

சென்னையின் 3 மண்டலங்களில் இன்றுமுதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்! குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னையின் 3 மண்டலங்களில் இன்றுமுதல் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதான குடிநீர் குழாய்…

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள மக்களின் அன்புக்கு தலைவணங்குகிறேன்! பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது வரலாற்று வெற்றி.. மக்களின் அன்புக்கு தலைவணங்கு கிறேன்” என…

இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 4ந்தேதி) மாலை வெளியானது. 2024ஆம் ஆண்டுக்கான…

இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து…

தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்தியா : பாராட்டும் அமெரிக்கா

வாஷிங்டன் இந்தியா மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை இந்தியாவில் மொத்தம்…

அமைச்சர் ஸ்மிரிதி இரானி அமேதியில் தோல்வி

அமேதி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில்…

நடிகை ரோஜா நகரியில் தோல்வி

நகரி ஆந்திர மாநில் சட்டசபையில் போட்டியிட்ட நடிகை ரோஜா தோல்வி அடைந்துள்ளார். ஆந்திர மாநில சட்ட்சபைக்கு நாடாளுமன்றத்தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள…