Month: June 2024

உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி! சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், பவன் கல்யாண் புகழாரம்

டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி என்றும், மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா யாருக்கும் தலை வணங்காது, இந்தியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காக…

சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 5 நாட்களில் ரூ.535 கோடி உயர்வு!

அமராவதி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினன் சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.…

ஜூலை 10ந்தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஜூலை 10ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும்…

இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்! தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுவரை மாணவர்கள் கடந்த ஆண்டின் பஸ் பாஸையே…

வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

சென்னை: 18வதுமக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல்…

ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை! தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பரவலாக பிறை…

மோடி அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க முடிவு ?

மோடி தலைமையிலான அரசில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோடி அமைச்சரவையில்…

தஞ்சாவூர் மாவட்டம்,  சிவபுரம், அருள்மிகு சிவகுருநாதர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், சிவபுரம், அருள்மிகு சிவகுருநாதர் ஆலயம். திருவிழா: சித்திரை மாதப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை,…

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த விவகாரம்… சிஐஎஸ்எப் பெண் காவலர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு…

திரைப்பட நட்சத்திரமும், ஹிமாச்சல், மண்டியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது தாக்குதல் நடத்திய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது 323 மற்றும் 341…

மூன்றாம் முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்துக்கு சென்றார்

வாஷிங்டன் மூன்றாம் முறையாக அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்துக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை…