Month: June 2024

யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு – கணினி வழியில் நடைபெறும்! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: யுஜிசி நெட் தேர்வு கணினிவழியில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை…

ஜூன் மாதம் கிடைக்காத  ரேஷன் பொருட்கள் ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம்!  தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஜூன் மாதம் ரேசன் கடைகளில் கிடைக்காத ரேஷன் பொருட்களை பொதுமக்கள் ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்கிறார். இதை நேற்றைய அமர்வில் அறிவித்தார். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம்…

நீட் தேர்வு மற்றும் வினாத் தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் | பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மக்களவை எதிர்க்கட்சித்…

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை… செப். 30 வரை நீட்டிப்பு…

ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை அடுத்து இந்த ஆண்டு…

5 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியேறிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

பணமோசடி குற்றத்தில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் இந்தியா…

மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

வாஷிங்டன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து…

மும்பையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

மும்பை மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில்\ பாஜக, சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி…

காங்கிரஸ் பெண் எம் பி மாநிலங்களவையில் மயக்கம்

டெல்லி இன்று நாடாளுமன்ற மாநிலக்களவையில் காங்கிரஸ் எம் பி புலோ தேவ் நேதம் மயங்கி விழுந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று…