Month: June 2024

பயணிகளின் தேவைகளை ரயில்வே கருத்தில் கொள்வதில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பயணிகளின் தேவைகளை ரயில்வே துறை கருத்தில் கொள்வதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இன்று காலை அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார்…

கடலில் முழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரு. 3 லட்சம் நிதி உதவி : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழக முதல்வர் க்டலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்…

பாஜக முன்னாள் முதல்வர் பாலியல் வழக்கில் சிஐடி முன் ஆஜர்

பெங்களூரு இன்று பாலியல் வழக்கில் சிஐடி காவல்துறையினர் முன்பு கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா ஆஜர் ஆனார். கடந்த மார்ச் மாதம் பெங்களூருவை சேர்ந்த பெண்…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில் விபத்து ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது : ராகுல் காந்தி

மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டார்ஜீலிங் அருகே இன்று காலை…

அரியலூரில் பிறந்து 38 நாளே ஆன பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு சாகடித்த தாத்தா கைது…

பிறந்து ஒருமாதமே ஆன குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியில் பிணமாகி மீட்கப்பட்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பச்சிளம் குழந்தையின் தாத்தா வீரமுத்து…

திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை குத்தி தரதரவென இழுத்துச் சென்ற எருமை மாடு… அதிர்ச்சி வீடியோ…

சென்னை திருவொற்றியூரில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று குத்தி தரதரவென இழுத்துச் சென்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை…

சென்னை அருகே செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம்! தமிழ்நாடு அரசு டெண்டர்…

சென்னை: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக தொழில்நுட்ப – பொருளாதார…

பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம்! தமிழ்நாட்டில் அமல்…

சென்னை: பத்திரப்பதிவு செய்த உடனே பட்டா பெயர் மாற்றம் செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில், பத்திரப்பதிவு செய்த உடனே தானியங்கி முறையில் பட்டா பெயர்…

அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு நாளை முதல் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான்…

தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…