Month: June 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும்…

பக்ரீத்தையொட்டி, சாலைகளில் ‘No’ தொழுகை, ‘No’ தடை செய்யப்பட்டவிலங்குகள் பலி! உ.பி. முதல்வர் யோகி தகவல்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் நாளில் சாலைகளில் தொழுகை நடைபெறவில்லை என்றும், தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்பட வில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து…

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்! மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தகவல்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் மேக்வால் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க…

நடப்பாண்டு முதல்முறை நிரம்பியது: வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கன அடி நீர் திறப்பு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நடப்பாண்டு முதல்முறையாக நிரம்பி உள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க 72 அடி தண்ணீர்…

பாலியல் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை அமைச்சர் உதயநிதி…

கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி: நிதி விவரங்களை அறநிலையத்துறை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அதுதொடர்பான நிதி விவரங்களை தாக்கல்…

சுட்டெரிக்கும் வெப்பம்: மெக்காவில் இதுவரை ஹஜ் யாத்ரிகள் 550 பேர் உயிரிழந்த பரிதாபம்…

மெக்கா: சவூதி அரேபியால் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று பயணிகள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு…

ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை இன்றுடன் நிறைவு…

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா 3 கட்டங்களை பல மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று கடைசி கட்டமாக சில மாவட்ட…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது காலை 10.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக…

ராகுல் காந்தி பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.. வீடியோ

சென்னை: காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் தலைவருமான ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் இன்று…