Month: June 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!

கள்ளக்குறிச்சி: 55 பேரின் உயிர்களை காவுகொண்ட கள்ளக்குற்சிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து 4 நாட்களுக்கு பிறகு சமூக போராள என பீற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யா வாய் திறந்தார்.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் மனு தாக்கல்!

விழுப்புரம்: ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார். திமுக…

நீட் தேர்வுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு – மேலும் 30 பேர் கவலைக்கிடம்… இன்று மாலை பாஜக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்த சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று அதிகாலை மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 55 ஆக…

ஓடிடி யில் இன்று வெளியான தமிழ்த் திரைப்படங்கள்

சென்னை இன்று ஓடிடியில் 3 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன இன்று ஓடிடி தளங்களி வெளியான 3 தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விவரம் இதோ கடந்த மாதம்…

ஹஜ் பயணம் சென்ற 98 இந்தியர்கள் மரணம்

மெக்கா இந்த ஆண்டு ஹஜ் பயணம் சென்ற 98 இந்தியர்கள் இயற்கையான காரணத்தால் உயிரிழந்ததாக வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உலகெங்கும் அதிக அளவில் வெப்ப…

டெல்லி தண்ணீர் பிரச்சினைக்காக அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

டெல்லி டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சினைக்காக அமைச்சர் அதிஷி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். சமீபகாலமாக டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது டெல்லிக்கு ஹரியானா மாநிலத்தில்…

அதிக அளவில் விஷ சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அமைச்சர் விளக்கம்

புதுச்சேரி தமிழக அமைச்சர் மா சுப்ரமணியம் அதிக அளவிலானோர் விழ சாராயத்தால் உயிரிழந்த்தற்கு விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் புதுச்சேரி…

கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி டெல்லி முதல்வர் அரவிண்ட் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

எதிர்கட்சிகளின் மலிவான அரசியல் : முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கு

சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகார்த்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கி பேசி உள்ளார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய…