Month: June 2024

ரூ.20 கோடியில் போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: ரூ.20 கோடியில் சென்னையில்உள்ள போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம்: பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக பாமக ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சவால் விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம்…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசினால் வழக்கு! அமைச்சர் ரகுபதி மிரட்டல்…

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திமுகவினரை தொடர்புப்படுத்தி பேசுவோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சிபிஐ…

விஜய் பிறந்தநாளில் விபரீதம்: உடலில் பெட்ரோல் பட்டு தீப்பற்றி எறிந்த சிறுவன் – வீடியோ…

சென்னை: இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என கூறிய நிலையில், அவரது ரசிகர்கள்,…

விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது – 140 பேருக்கு சிகிச்சை! மாவட்டஆட்சியர் தகவல்…

கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனையில் விஷ முறிவுக்கான மருந்து இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு…

பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் என இன்று 2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு…

கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2வது வெளிநடப்பு.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று 2வது நாளாக…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது…

கடந்த ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.45,000 கோடியை தாண்டியது! பேரவையில் தகவல்…

சென்னை: 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.45,855.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் வாட் வரியில் ₹35,081.39 கோடியும், கலால் வருமானம் ₹10,774.28 கோடியும்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கேரளா, தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் தென்மேற்குப்…