Month: May 2024

இன்று உலக செவிலியர் தினம் : முதல்வர் வாழ்த்து

சென்னை இன்று உலக செவிலியர் தினம்கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் புகழ்பெற்ற செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே…

ஆட்சி மாற்றம் மட்டுமே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் ஆட்சி மாற்றம் மட்டுமே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு எனத் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் உள்ள ரஷியா அறிவியல் மற்றும்…

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம்…

உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனையை FSSAI அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றம்

உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம்…

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்… முன்னாள் நீதிபதிகளின் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்

வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர்…

கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற டெம்போ கட்டுப்பாடின்றி கவிழ்ந்து விபத்து…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கட்டுக்கட்டாக பணம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது. கிழக்கு கோதாவரி நல்லஜர்ல அருகே அனந்தப்பள்ளி சென்று கொண்டிருந்த போது…

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியின் பெரியார் நகரில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாட்களில் 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை…

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை தமிழக மக்கள் பார்க்கலாம்! நாசா தகவல்…

சென்னை: பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் தமிழக மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த…

அரசு மெத்தனம்? ஒரு வாரத்தில் 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து….

சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் மெத்தனமே காரணம் என குற்றம்…