புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு : விளக்கம் கோரும் சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை கல்லூரிகளில் தமிழ்ப்பாட வகுப்புகள் குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம்…