Month: April 2024

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்…

மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள குரு ஸ்தலத்தில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நிகழாண்டு குரு…

நாளை மே தினம்: தொழிலாளர்களின் நலன் காக்கும் திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: நாளை மே1ந்தேதி, தொழிலாளர்கள் தினத்தையொட்டி, உழைக்கும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். திமுக அரசு தொழிலளாளர்களின் நலன்காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி…

மே1: நாளை தமிழ்நாடு முழுவதும் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை… தொழிலாளர்கள் அதிர்ச்சி….

சென்னை: மே1 தொழிலாளர்கள் தினம் என்பதால், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர்களும், குடி மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மே…

மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் இதுவரை ரூ.1,309 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விதிகள் மீறி எடுத்துச்செல்லப்பட்ட பணம், பொருட்களை தேர்தல் பறக்கும்…

கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!

நாகை: கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

10வது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…

சென்னை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி…

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு மே1 முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை!

சென்னை: சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு மே 1முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் விடுமுறை கால விசாரணை மற்றும் அதற்கான நீதிபதிகளும் அறிவிக்கப்பட்டு…

மீண்டும் கனடா – இந்தியா உறவில் விரிசல்

டெல்லி இந்தியா மற்றும் கனடா இடையே ஆன உறவில் மீடும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலிஸ்தான் இயக்கம் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன்…

ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவின் கைக்கூலிகள் : ஒய் எஸ் சர்மிளா

காக்கிநாடா ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் தலைவர் ஒய் எஸ் சர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். மே 13 ஆம்தேதி ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன்…

பாஜக எம் பி மறைவுக்கு விடுமுறை அளித்த காங்கிரஸ் அரசு

மைசூரு கர்நாடக பாஜக எம் பி ஸ்ரீனிவாச பிர்சாத் மறைவுக்கு காங்கிரஸ் அரசு விடுமுரை அளித்துள்ளது. வி ஸ்ரீனிவாச பிரசாத் கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக…