Month: April 2024

வறட்சி நிவாரணம் கோரி மத்தியஅரசு மீது கர்நாடக மாநிலஅரசு தொடர்ந்த வழக்கில் 29ந்தேதிக்குள் ஏதாவது நடக்கும் என மத்தியஅரசு தகவல்!

டெல்லி: மத்திய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 29ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்டத்தின்படி, 24வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே…

தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்! மோடியின் பேச்சுக்கு பிடிஆர் கண்டனம்…

சென்னை; இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை பகிர்ந்து, ’தேர்தல்…

ராஞ்சி இண்டியா கூட்டணி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் – காங்கிரஸ் இடையே ரத்தம் வடிழிய அடிதடி!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

சித்ரா பவுர்ணமி: இன்றுமுதல் நாளை வரை திருவண்ணமலைக்கு 6600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: இந்த மாதம், சித்தா பவுர்ணமி இன்று மாலை 0555 மணிக்கு ( 17:55) தொடங்கி நாளை (23ந்தேதி) இரவி 19:48 (இரவு 7.48மணி) வரை உள்ளது.…

கிளம்பிட்டாருய்யா… கிளம்பிட்டாரு… அய்யாக்கண்ணு மீண்டும் டெல்லி கிளம்பிட்டாரு…

சென்னை: விவசாயிகள் பிரச்சினை, காவிரி பிரச்சினை என, தமிழக விவசாயிகளை டெல்லி சென்று கோமணத்துடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் அண்ணாக்கண்ணு கடந்த 3 ஆண்டுகளாக…

ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சி தகவல்…

ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள்…

தனியார் பள்ளிகளில் 25% அரசு ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% அரசு ஒதுக்கீட்டில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்…

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்வீரர் குகேஷ்!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் கேண்டிடேட்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, சாம்பியன் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இளம் வயதில்…

விழாக்கோலம் பூண்டது மதுரை: பக்தர்கள் வெள்ளத்தில்மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது….

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவனடியார்களின் பஞ்ச வாத்தியங்கள் முழுங்க, சங்கு நாதம்…