Month: March 2024

முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் மருத்துவமனையில் அனுமதி!

புனே: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். அவருக்கு வயது 89. வயது முதிர்வுகாரணமாக…

2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரை

2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழு பரிந்துரைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர்…

குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம்! தமிழ்நாடு அரசு தாராளம்

சென்னை: புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் பு ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில்…

சுவரொட்டிகளில் சரத் பவாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது! அஜித் பவாருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: சுவரொட்டிகளில் சரத் பவாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று அஜித் பவார் குழுவை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (என்சிபி) நிலவி வந்த…

48 கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர்மோர் விநியோகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில், முக்கிய 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு…

ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி, அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு…

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னதாக திகழ்ந்த திமுக அயலக பிரிவு முன்னாள் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சம்பந்தப்படுத்தி விமர்சனம் செய்ததை…

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: நவாஸ்கனி எம்.பி.யின் எஸ்டி கொரியர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்…

ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க திருமாவளவனுக்கு கார்கே அழைப்பு!

மும்பை: ராகுல் காந்தியின் பாரத் நியாய் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க திருமாவளவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.…

சமையல் கலைஞரின் மகளுக்கு அமெரிக்க பல்கலை. கல்வி உதவித்தொகை… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு…

உச்ச நீதிமன்றத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரியும் அஜய் குமார் சமல் என்பவரின் மகள் பிரக்யா (25) அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்கத் தேவையான முழு கல்வி உதவித்தொகையை…