Month: February 2024

கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றதில் கேரள அரசை குற்றம் சாட்டிய மத்தியஅரசு…

டெல்லி: கேரள அரசு கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையின்போது, கேரள அரசை மத்தியஅரசு குற்றம் சாட்டி உள்ளது. கேரளா…

தமிழ்நாடு வெள்ள நிவாரணம் தொடர்பாக காரசார விவாதம்: மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று தமிழ்நாடு வெள்ள நிவாரணம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. திமுக எம்.பி.க்கள் டி.ஆர்., ஆ.ராஜா அகியோர் மத்தியஅரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.…

சாலையோரங்களில் தேங்கிய சுமார் 2.25 லட்சம் கிலோ வண்டல் மண் அகற்றம்: மதுரை மாநகராட்சி அசத்தல்…

மதுரை: மதுரையில் சாலையோரங்களில் தேங்கிய மணலால் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில், 86 கிலோ மீட்டர் சாலையில், சுமார் 2.25 லட்சம் கிலோ வண்டல் மண் அகற்றி…

இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேர் விடுதலை

கொழும்பு: இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த மாதம்…

நாங்கள் பயப்பட மாட்டோம்: டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: மதுபான கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு…

அதிமுக பாமக கூட்டணி? ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு.

திண்டிவனம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் அரசியல் பேரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சிவி. சண்முகம் திடீரென சந்தித்து…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் 2வது ஜாமின் மனுவும் தள்ளுபடி!

திண்டுக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி. இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து…

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது!

டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2024 ஜனவரி மாத…

FIFA 2026 கால்பந்து உலகக்கோப்பை: போட்டி விவரங்கள் வெளியீடு,.,,

வாஷிங்டன்: 2026 ஃபிபா கால்பந்து உலக்கோப்பைக்கான போட்டி விவரங்களை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA ) அறிவித்துள்ளது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள 23வது ஃபிபா உலகக்கோப்பை…

தமிழ்நாடு அரசுக்கு எதிராக வரும் 12ந்தேதி முதல் தொடர் போராட்டம்! இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ந்தேதி (பிப்ரவரி) முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு…