அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 21 முதல் விண்ணப்பிக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட வரும் 21 முதல் விண்ணப்பிக்கலாம். உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…