சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல! பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்…
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என பாமக உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்…