Month: December 2023

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை! மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை…

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சீர் செய்ய, நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். நிரந்தர நிவாரணத் தொகை…

“அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத மழை! திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத மழை என இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்தகொண்டு சிறப்புரை ஆற்றயி…

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: ஆளுநர் அழைப்பு குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்…

சென்னை: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும்…

‘பழகலாம் வாங்க’: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வரும், இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதன் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி,…

“மிக்ஜாம்” புயல் பாதிப்பு: வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினை 3மாதங்களுக்கு தளர்த்த முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மிக்ஜாம்” புயல் பாதிப்பால் நலிவடைந்துள்ள வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையினை 3மாதங்களுக்கு தளர்த்த மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மத்தியஅரசின் குழுவினர் ஆலோசனை…

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன்…

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்! தேமுதிக பொதுக்குழுவிவில் தீர்மானம்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கியும், தேமுதிக பொதுச்செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேமுதிக…

பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்கட்டி எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் 2மணி வரை ஒத்திவைப்பு.

சென்னை: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்கட்டி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

தொடர்ந்து 572 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 572 ஆம் நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…