Month: December 2023

சென்னையில் மறு கட்டுமான திட்டத்தின்கீழ் புதிதாக 8723 அடுக்குமாடி குடியிருப்புகள்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்…

சென்னை: சென்னையில் மறு கட்டுமான திட்டத்தில் புதிதாக 8,723 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன என்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை…

மேலும் 11 திமுக அமைச்சர்களுக்கு சிக்கல்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பரபரப்பு தகவல்..

சென்னை: டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்முடியைப் போல மேலும் 11 அமைச்சர்கள் உள்ளதாகவும், அவர்களது வழக்குகளிலும் விரைவில்…

கவர்னரை திரும்ப பெற வேண்டும்! குடியரசு தலைவர், பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கு கடிதம்…

நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்ற பொன்முடி, தனது எம்எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.…

3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்…

அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் தோ்தல் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற…

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனப்டி, நாளை (டிசம்பர் 23ந்தேதி) முதல் ஜனவரி 1ந்தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

வடகிழக்கு பருவமழை ஜனவரியில் கொட்டும் – கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு…

சென்னை: கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஜனவரியில் வடகிழக்கு பருவமழை கொட்டும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். தமிழ்நாட்டில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி…

உடல்நலம் பாதிப்பு: ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவின் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ்…