Month: November 2023

கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரை: முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு…

சென்னை: கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழ்நாடு அரசு, அரசின் கூர்நோக்கு இல்லங்களில் ஏற்படும் மரணங்கள் மற்றும்…

சம்பா காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.…

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் வரும் 18, 19ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், அதை நவம்பர் 25, 26-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் போதையின் ஆதிக்கம் – தீபாவளியன்று 20 உயிர்கள் பலி! டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் “போதையின் ஆதிக்கம் நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளார். “தீபாவளி…

தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை – தமிழ்நாட்டில் எவ்வளவு?

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே…

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை!

டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட…

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.3லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 4 வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், ரூ. 3 லட்சம் நிவாரணம்…

பாலியல் வழக்கில் சிறை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி ஆஜராக உத்தரவு..!!

சென்னை: பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள்…

சென்னையில் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. அதன்படி, பொதுமக்கள் அவசர தேவைக்கு 1913-ஐ தொடர்புகொள்ளலாம். தமிழ்நாட்டில் வடகிழக்கு…

கனமழை எச்சரிக்கை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர கடிதம்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு…