Month: October 2023

ஆருத்ரா மோசடி: தலைமறைவான நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு காவல்துறை மீண்டும் சம்மன்…

சென்னை: ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ரூ.2,438…

முழு கொள்ளவை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரி: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரியது தெற்கு ரயில்வே…

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பயணிகள் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்பந்தம் கோரி உள்ளது. இந்த ரயில் நிலையம் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு…

நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயல் – தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல! மு.க.ஸ்டாலின்

தஞ்சை: ”நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயல்” என்றும், தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல என தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நடிகர் விஜயின் ‘லியோ’ டிரெய்லரில் ஆபாச வார்த்தை! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் டிரெய்லரில் , அவர் ஆபாச வார்த்தை பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக லியோ படக்குழு…

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து!

காஞ்சிபுரம்: விபத்தில் சிக்கிய பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரபல யுடியூபர் டிடிஎஃப்…

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் சோதனை!

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .மறைந்த…

குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவுதளத்துக்கான எல்லைகள் அறிவிப்பு… கிராம மக்கள் அதிர்ச்சி…

சென்னை: துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், ‘இஸ்ரோ’வின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான எல்லைகள் தொடர்பான அறிவிப்பை மத்தியஅரசின் உள்துறை வெளியிட்டு உள்ளது. இதனால்…

பராமரிப்புப் பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: பராமரிப்புப் பணிக்காக சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாளை உலக கோப்பை கிரிக்கெட்…

ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் கபடியில் தங்கம் வென்று, பதக்க பட்டியலில் 100 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் தொடரும் இந்தியா…

பீஜிங்: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தில் தொடர்ந்து வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் கபடி…