Month: August 2023

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம்…

திருத்தணி: ஆடிக்கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நாளை முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து…

மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மது வாங்குவோருக்கு அரசின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அடையாள அட்டை உள்ளவர்களுக்கு…

டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரைன் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு!

டெல்லி: மாநிலங்களவையில், அவை விதிகளை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) எம்.பி. டெரிக் ஓ பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து,…

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 12மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மதியம்…

‘Delhi Services Bill’ நிறைவேற்றப்பட்ட நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்…

டெல்லி: தலைநகர் டெல்லி மாநில அரசின் தரத்தை குறைக்கும் வகையில், ‘Delhi Services Bill’ என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும்,…

தமிழகத்தில் சாலை விதிமுறைகளை மீறியதாக கடந்த 6 மாதங்களில், 30,383 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

சென்னை : ‘தமிழகத்தில் சாலை விதிமுறைகளை மீறியாபாக 30,383 ஓட்டுனர்உரிமங்கள், சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், சாலை போக்குவரத்தில் கடும் நடவடிக்கைகள்…

கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் தேவைக்கு, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது. கிருஷ்ணா நதிநீர்…

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ரூ.10லட்சம் லஞ்சம்! திமுகவினர் மீது குற்றம் சாட்டும் ஓபிஎஸ்….

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த பணியிடங்கள் ஒன்றுக்கு சுமார் ரூ.10லட்சம் வரை…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சர்ச்சைப்புகழ் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை…

அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என அதிகாரிகள் மிரட்டல்! இது கர்நாடக சம்பவம்…

பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…