முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடுஅரசு நிசான் கார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடுஅரசு நிசான் கார் நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 2000ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.…