Month: February 2023

அதானியின் சகோதரர் வினோத் ரஷ்ய வங்கியில் கடனுக்காக அதானி பங்குகளை வெளிப்படுத்தாமல் அடகு வைத்ததற்கு பின்னணி என்ன! ஃபோர்ப்ஸ் தகவல்..

டெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரஷ்ய வங்கியில் கடனுக்காக அதானி பங்குகளை வெளிப்படுத்தாமல் அடகு வைத்ததற்கு பின்னணி என்ன என்பது குறித்து பிரபல…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு…

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி..!

அகமதாபாத்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, ஹிண்டன்பெர்க் அறிக்கையால், தற்போது 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார். “மோடி பிரதமராக பதவியேற்ற…

சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை! சத்யபிரதா சாகு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளது என தமிழ்நாடு தலைமை…

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல்! ரூ.18 லட்சம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…

ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டெல்லி…

ஒரேஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்! மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனை நடத்தி உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் தெரிவித்துள்ளார். தேசிய…

”பாகிஸ்தான் திவாலாகிவிட்டது”! பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் திவாலாகிவிட்டது என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்…

ஐபோன் டெலிவரி செய்ய வந்த நபரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் வாங்க பணமில்லாததால் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரத்தைச்…