Month: January 2023

ரூ..1000 கோடி நிதி திரட்டும் வகையில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து ஆணை! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அமைத்துள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக…

2023ம் ஆண்டு புத்தாண்டையொட்டி மதுவிற்பனை ரூ.1000 கோடி…

சென்னை: 2023 புத்தாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுக்கடைகள் இரவு 10மணிக்கு மூடப்பட்டாலும், பிளாக்…

வாகன நெரிசலை குறைக்க சென்னையின் 300 சாலைகளில் போக்குவரத்தை கண்காணிக்கும் கருவி

சென்னை: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பெருகி வரும் வாகனப்போக்குவரத்து,. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து தகவல் தெரிந்துகொள்ளும் வகையில், ‘ரோடு ஈசி’ என்ற இந்த செயலி…

அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் – வீடியோ

டெல்லி: அரசியல், மொழி, கலாச்சாரம், திரைப்படம், விவசாயம், சீனா உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுலுடன் கமல்ஹாசன் உரையாடல் நடத்தியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024…

4சதவிகித அகவிலைப்படை உயர்வு: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பல்வேறு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள்…

சென்னை: தமிழ்நாடு புத்தாண்டு பரிசாக, அரசு ஊழியர்களுக்கு 4சதவிகித அகவிலைப்படை வழங்கியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை பல்வேறு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து…

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,49,507 கோடி! கடந்த ஆண்டைவிட 15சதவிகிதம் அதிகம்..

டெல்லி: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,49,507 கோடி என்றும், இந்து கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15சதவிகிதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 2022ம்…

பிபிஎல் கிரிக்கெட் தொடர் : பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றிபெற உதவிய மைக்கேல் நெசரின் சர்ச்சைக்குரிய கேட்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2022-23 பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான…

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவா்த்தனை ரூ. 782 கோடி…

டெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ரூ. 782 கோடி யுபிஐ வாயிலாக பண பரிவா்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI)…

கலைமாமணி விருது குழுவை மாற்றி அமையுங்கள்! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: கலைமாமணி விருது குழுவை மாற்றி அமையுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது. தமிழகஅரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் கலைமாமணி விருதுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி…

டிபிஐ வளாகத்தில் அன்பழகன் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு திடீர் வாபஸ்!

சென்னை: டிபிஐ வளாகத்தின் பெயரை முன்னாள் அமைச்சரான மறைந்த அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றிய திமுக அரசு, அந்த வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை வைக்கப்படும்…