Month: December 2022

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்யும் மழை – பிற்பகலிலும் 17 மாவங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்யும் மழை பெய்து வருகிறது. பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின – பாலாற்றில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை

செங்கல்பட்டு: பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள…

யானை லட்சுமியின் சிலை நள்ளிரவில் அகற்றம் – தடுக்க முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி…

புதுச்சேரி: புதுச்சேரியில், சமீபத்தில் இறந்த கோவில் யானையான லட்சுமியின் பெயரில் சிறிய யானை சிலையை ஒரு தரப்பினர் வைத்து வழிபாடு நடத்தினர். இதையறிந்த மாநில அரசு காவல்துறை…

டிவிட்டரில் கட்டணத்துடன் கூடிய ‘புளு டிக்’ வசதி இன்று முதல் மீண்டும் தொடக்கம்..

சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டரில் கட்டணத்துடன் கூடிய ‘புளு டிக்’ வசதி இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டிவிட்டரை கைப்பற்றிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அந்நிறுவனத்தில் பல…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1,000கன அடியாக அதிகரிப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000கன அடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும்…

இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும்,…

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம்: மழை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவள்ளூர், ஊத்துக்கொட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள்…

ராஜஸ்தானின் பூண்டியில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

பூண்டி: ராஜஸ்தானின் பூண்டியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மாண்டஸ்…

இன்று வெளியாகிறது ரஜினியின் ‘ஜெயிலர்’ அப்டேட்

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடப்பட உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வந்து…