Month: December 2022

சீன எல்லைப் பிரச்சினை: மாநிலங்களவையில் இருந்து திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.…

ராகுல்காந்தியுடன் 100வது நாள் யாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா…

டெல்லி: ராகுல்காந்தியுடன் 100வது நாள் யாத்திரையில் கலந்துகொண்ட இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு – அதிமுக கவுன்சிலர் கடத்தல்! 4 கார்களில் வந்த திமுகவினர் தாக்குதல்…

மதுரை: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 4 கார்களில் வந்த மர்ம நபர்கள், சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.…

தமிழகத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 23ந்தேதி கனமழை! வானிலை மையம் தகவல்..

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தமிழ்நாடு,…

திருச்சி மத்திய சிறையில் கேரள என்ஐஏ அதிகரிகள் திடீர் சோதனை.!

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, எனஐஏ…

மாதவரம் பொன்னியம்மன்மேடு மதரசாவில் இருந்து மீட்கப்பட்ட 12 பீகார் மாணவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு…

சென்னை: பீகாரில் அழைத்து வரப்பட்டு, சென்னை மாதவரம் அருகே உள்ள பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள இஸ்லாமிய மதரஸாவில் 2 மாதங்களாக 12 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம்…

வடபழனி முருகன் கோயில் டிக்கெட் விற்பனை முறைகேடு… அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்…

சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்த ஊழியர்கள் குறித்து கோயிலின் செயல்…

‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கான ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளை…

அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரணி வாபஸ்: பரந்தூர் பகுதி கிராம மக்களிடம் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமக்கள் இன்று ஆட்சியரை சந்திக்க பேரணி நடத்திய நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரணி வாபஸ்…

கஞ்சா விற்பனை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் மீது அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல்! காவல்துறை உடந்தை?

திருக்கழுகுன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரைதனசேகரன் என்பவர் காவல்துறையில், தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, மர்ம…