மகிழ்ச்சி: சென்னையில் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுவதால் தினசரி 3,000 டன் மாசு சேமிப்பு!
சென்னை: சென்னையில் பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுவதால், நாள் ஒன்றுக்கு 3,000 டன் மாசு தடுக்கப்பட்டு, மக்கள் வாழ்வதாரம் சேமிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி தரவுகள்…