தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் ஓய்வூதியம்! புதிய தலைவர் அசோக் சிகாமணி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் இளையமகன் டாக்டர்…