Month: November 2022

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை…

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட ‘தாஜ்மகால்’ பட நடிகை ரியாசென் – வீடியோ

மும்பை: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய யாத்திரையின்போது, பாரதி ராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’ என்ற தமிழ்படத்தில் நடித்த…

ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள், 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதி மன்றம்…

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்..!

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை…

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 18 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்…

சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமின்! எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர்மீதான தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக காவல்துறை, மேலும் 4 வழக்குகளில் அவரை கைது செய்து சிறையிலேயே…

சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா: தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கலாட்டாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்: ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது…

சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. ஒரே…

ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ உள்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோ உள்பட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில்,…