இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் தரமற்ற 50 மருந்துகள்! முழு பட்டியல் – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்,
டெல்லி: இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் 50 மருந்துகள் தரமற்றது என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதன் முழு…