மரணமடைந்த ராணுவ மோப்ப நாய் ஜும்-க்கு ராணுவத்தினர் சிறப்பான இறுதி மரியாதை… வீடியோ
மரணமடைந்த ராணுவ மோப்ப நாய் ஜும்-க்கு ராணுவத்தினர் சிறப்பான இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்தனர். காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் சுட்டதில் ராணுவ மோப்ப…