Month: September 2022

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒருசில நாட்களில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என…

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஹேமந்த் சோரன்…

இம்பால்: ஜார்கண்ட் மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்தார். ஜார்க்கண்ட் மாநில…

நடிகர் கார்த்தி-க்கு தொல்லை கொடுக்கும் ஜெயராம்… புகார் செய்ய முடியாமல் தவிப்பு…

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்….

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும்…

ராகுல் காந்தி மற்றும் பாதயாத்திரை மேற்கொள்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக 60 கேரவன்கள் தயார்……

நாகர்கோவில்: செப்டம்பர் 7ந்தேதி மாலை குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்பவர்களின் அடிப்படை வசதிகளுக்காக, குளிர்சாதன வசதிகள் கொண்ட 60…

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்…

தமிழகத்தில் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளை! தமிழகஅரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

சென்னை: தமிழகம் முழுவதும் ஆறுகளின் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்ணா நூலகத்தை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடல்…

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டு, அங்கு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். சென்னை ராயபுரத்தில்…

புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ்…

சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ள புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், அவர்களது வங்கி கணக்குகளில்…

சென்ட்ரல் விஸ்டா அவென்யூ, நேதாஜி சிலையை 8ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: தலைநகர் டெல்லி ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா அவென்யூவையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும், பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…