Month: September 2022

பாரத் பயோடெக் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம். அனுமதி அளித்துள்ளது. இந்தியா…

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக வழக்கு செப்டம்பர் 26ந்தேதிக்கு ஒத்திவைப்பு..

சென்னை: அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும், ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்களை கட்டியுள்ளதற்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அரசு சிறைக்காக ஒதுக்கிய…

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…

லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து…

விரைவில் மாநில கல்விக்கொள்கை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் அறிவிக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும்,…

ஹிஜாப் வழக்கு: கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை  கடைபிடிப்பதுதான்  உரிமையா?

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, கல்வி நிலையங்களில் சீருடை இருக்கும்போது, மத ரீதியான வெளிப்பாட்டை கடைபிடிப்பதுதான் உரிமையா?…

ஓய்வுபெறும் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு இன்று இரவு நட்சத்திர ஒட்டலில் விருந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஓய்வுபெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரிக்கு, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டலில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு விருந்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற…

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள…

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை: வைகை ஆற்றில் வினாடிக்கு 15ஆயிரம் க அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி…

அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்…

உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் அனைத்தும், தலைமை நீதிபதி யுயுலலித் தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…