Month: September 2022

ராயப்பேட்டை தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்ட வழக்கில், எடப்பாடி தரப்பின் புகார் மீது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள்…

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தத்தை போக்க மனநல மருத்துவர்களை அணுகலாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தம் இருந்தால், அது தொடர்பாக மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க  சட்டஅமைச்சர் வீடு உள்பட பல இடங்களில் சிபிஐ ரெய்டு…

கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி…

07/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 27 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி…

வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அன்பான நாட்டை இழக்க மாட்டேன்! ராகுல் டிவிட்…

சென்னை: வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன், அன்பான நாட்டை இழக்க மாட்டேன் என ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைடத்தில் மரியாதை செலுத்திய ராகுல்காந்தி, அதுதொடர்பான…

ராகுல் பாதயாத்திரை எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – அர்ஜுன் சம்பத் கைது…

சென்னை: ராகுல்காந்தி இன்று மாலை குமரியில் பாதயாத்தை தொடங்க உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ராகுல் பாதயாத்திரைக்கு…

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற புரட்டாசி பிரம்மோற்சவ விழா வரும் 27ந்தேதி தொடங்க உள்ள நிலையில், விழாவுக்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை…

தமிழகத்தில் இதுவரை 2கோடி பேரின் ஆதார் எண் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தகவல்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2கோடி பேர் மட்டுமே ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பதிவாகி…

ராகுல் பாதயாத்திரையை தொடங்கி வைக்க இன்று குமரி செல்லும் முதல்வர் ஸ்டாலின் 9ந்தேதி வரை தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க இன்று குமரி மாவட்டம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 9ந்தேதி வரை தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…