Month: September 2022

NEET, JEE மற்றும் CUET ஆகியவற்றை இணைக்கும் திட்டம் இல்லை! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: தேசிய தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் மத்தியஅரசிடம் இல்லை என்று மத்தியக்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழகஅரசு…

சென்னை: டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு தமிழகஅரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

அதிமுக அலுவலக வன்முறைக்கு பிறகு நாளை மீண்டும் ராயப்பேட்டை தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஜூன் 11ந்தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வன்முறை களமாக்கப்பட்ட ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை மீண்டும் செல்கிறார்.…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு,புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை,…

விமானத்தில் தூத்துக்குடி சென்ற மு.க. ஸ்டாலினிடம் 1991ம் ஆண்டு திமுக பிரச்சாரத்தில், தான் பேசியதை மீண்டும் பேசி காட்டிய வங்கி அதிகாரி – வீடியோ

சென்னை: இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், அதே விமானத்தில் பயணம் செய்த தனியார் வங்கி அதிகாரி ஒருவர்,…

தொடரும் சோகம்: பீஸ் கட்டுற பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி ஆடிய கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி…

சேலம் : தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தனியார் பொறியியல் கல்லூரி…

5வது ஆண்டாக நீட்டிப்பு: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனை வெடிக்க தடை!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை…

கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மறைவு  – பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கர்நாடக மாநில நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமல்ர மோடி இரங்கல் தெரிவித்து…

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு…

பணமோசடி வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் கைது!

டெல்லி: பணமோசடி வழக்கில் என்எஸ்இ (national stock exchange) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டார் தேசிய பங்குச்சந்தை மோசடி…