Month: September 2022

மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி புகைப்படங்கள்! இது பீகார் சம்பவம்..

பாட்னா: பீகாரின் பிரபலமான மிதிலா பல்கலைக்கழக ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி, மாநில ஆளுநர் பகு சவுகான் போன்றோரின் படங்கள்…

சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரி: கருமாரியம்மன் கோவிலில் வடம்பிடித்து தேர் இழுத்தார் அமைச்சர் நாசர்…

திருவேற்காடு: தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சர் நாசர் கருமாரியம்மன் கோவில் தேர் இழுத்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. சென்னை…

இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி – ரூ.2கோடி பரிசு – அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நேரில் பார்க்கலாம்…

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…

கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

நெமம்: ராகுல் காந்தி, கேரளாவில் 6வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை…

முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ்

சென்னை: முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். ஆவடி அருகே உள்ள வீராபுரத்தைச் சோ்ந்த 9வயது சிறுமி டானியா முகச்சிதைவு…

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப்…

குஜராத்தில் 16 அடி ஹனுமன் சிலை

சோம்நாத்: குஜராத்தில் 16 அடி உயர ஹனுமன் சிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சோமநாதர் கோவில் அமைந்துள்ளது.…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர்…

சென்னை ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்

சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

பொங்கல் ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: பொங்கல் ரயில் முன்பதிவு இன்று துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை…