Month: September 2022

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார்.…

அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…

சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.…

இந்தியாவுக்கே  முன்மாதிரியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டமசோதா கொண்டு வரப்படும்! அமைச்சர் ரகுபதி

சென்னை: இந்தியாவுக்கே முன்மாதிரியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டமசோதா கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை முடிவை…

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு…

சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே திட்டத்தின் நோக்கம்! சிற்பி திட்டம் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என்றும், சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிற்பி திட்டத்தை…

அரசு பணியின்போது டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: அரசு பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி…

கனிம வளத்துறை முன்னாள் இணை இயக்குனரின் தருமபுரி விட்டில் சிபிசிஐடி சோதனை…

தருமபுரி: தமிழ்நாடு கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவரின் தருமபுரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில்…

நீண்டதூர நடைபயணம் மேற்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தினமும் காலை அல்லது மாலை அல்லது இருவேளையும் நடை பயிற்சி மேற்கொள்வது தவிர வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் – டெஸ்டினேஷன் ஜர்னி – நடந்து…

காஷ்மீரில் பரிதாபம்: மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி… நிவாரணம் அறிவிப்பு…

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

அனைத்து மொழிகளும் அழகானவை! இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்

டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை…