நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்…