Month: September 2022

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை!

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கம் செய்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, எதிரான…

மகிழ்ச்சி: சென்னை டூ திருப்பதி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்…

சென்னை: சென்னை -திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல…

கன்னி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு…

திருவனந்தபுரம்: கன்னி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில், மாதந்தோறும் மாதப்பிறப்பின்போது திறக்கப்படுவது வழக்கம். அதுபோல, மலையாள…

ரேஷன் அரிசியை வாங்கி வீணாக்காதீர்கள்! பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

சென்னை: ரேஷன் அரிசியை வாங்கி வீணாக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம்…

ஓபிஎஸ் சந்திப்பு எதிரொலி: அதிமுக அழிவை தடுக்க முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டம்…

சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்தித்து பேசியதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி தலைமையிலான அதிமுக அழிவை தடுக்க முடியாது என்று…

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர் நரிக்குறவ இன மக்கள்…!

விருதுநகர்: விருதுநகரில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நரிக்குறவ இன மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என…

விருதுநகரில் 6தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர்…

அண்ணாவின் 114-வது பிறந்தநாள்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா மரியாதை…

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-ஆவது பிறந்தநாளை ஒட்டி, அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.…