Month: September 2022

2ஜி அலைக்கற்றை வழக்கு: நீரா ராடியாவின் போன் உரையாடல்களை விசாரிக்க தொடங்கியது சிபிஐ…

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நீரா ராடியாவின் டெலிபோன் ஒலிப்பதிவுகள் குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 8,000 ஒற்றைப்படை ஒலிப்பதிவு உரையாடல்களின் உள்ளடக்கங்களை விசாரிக்கபட…

ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் டிக்கெட் கட்டணம் நிர்ணயம்… இணையதளத்தில் பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருவதால், அதை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம்…

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு! கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொல்லம்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 2024 பாராளுமன்ற…

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தலைமை நீதிபதி யுயு லலித் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி வரும் 27ந்தேதி…

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மதுரையில் ‘அம்மன்’ என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து…

திமுக எம்.பி. ராஜாவை விமர்சித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது! பாஜகவினர் சாலை மறியல்

கோவை: இந்து மதத்தையும், இந்துக்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்.பி. ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விமர்சனம் செய்த, கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர்…

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் ஐஸ்வர்யா !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ், ஸ்ருதி ஹாசனை வைத்து ‘3’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

ஜிபி முத்துவுடன் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு

கோவை: டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல்…

கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: கியூஆர் கோடு படத்துடன் ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் போஸ்டர்…

பெங்களூர்.: ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 சதவீத…

துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும்! மோசடி பதிவு வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை…

மதுரை: பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், அதிகாரிகளின் மெத்தனத்தை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக் கைகள் தொடர்ந்தால், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில்…