Month: August 2022

குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.97 லட்சம் ஸ்வாஹா செய்த பெண் மானேஜர் டிஸ்மிஸ்…

குடியாத்தம்: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வரும் உமா மகேஸ்வரி ரூ.97 லட்சம் பணம் மோசடி செய்து உறுதியான நிலையில் அவர் பணி நீக்கம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள், வரவு செலவு கணக்குளை ஆய்வு செய்துவரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், இடங்கள், வரவு செலவு கணக்குகளை 6 பேர் கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் ஆறு…

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் அறுமுகசாமி…

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணைய…

டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை! சிபிஐ மறுப்பு

டெல்லி: கலால் முறைகேடு தொடர்பாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மஷிஷ் சிசோடியா வுக்கு லுக்அவுட்…

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறையின் விதிகள் செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ள விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த…

மீண்டும் இணைகிறது? மகனுக்காக பள்ளி நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி…

சென்னை: மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷ், தனது மகனின் பள்ளி நிகழ்ச்சியில் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – மாணவர்களுக்கு லேப்டாப் : புதுவை பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடியது. இன்று மாநிலத்தின் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்…

3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின். முனைவர் நெடுஞ்செழியன்,…

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு! பொதுச்செயலாளர் துரைமுருகன்

சென்னை: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுக உட்கட்சித் தேர்தலை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.…

சென்னையின் 383வது பிறந்தநாள்: நிறைய சம்பவங்களை செய்யப் போறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில், “நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்” என…